Iluppaipoo Samba Pongal
Ingredients
- 200 grams of ilupai poo samba rice
- 75 grams of moong dal
- 2 table spoon ghee
- 10-12 Cashews
- 1 tablespoon pepper
- Half a table spoon cumin seeds
- A small piece of ginger (chopped)
- One green chilli (finely chopped)
- Half a teaspoon of asparagus
- Salt as required
Steps
- Wash 200 grams of ilupai poo samba rice well and soak it for two hours
- After the rice is soaked well, add 200 grams of rice and 75 grams of moong dal in the cooker, add 4 cups of water and cook till 6 whistles.
- Once the cooker stops making noise, open the cooker and stir well
- Add 2 table spoons of ghee in a frying pan, add pepper, cumin, cashews, green chillies, asafoetida and once it is fried, add curry leaves and pour it into the pongal mixture.
- Add thalapi to the Pongal mixture and stir well to make hot and delicious Illupai poo samba pongal ready.
Translations
தமிழ்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் இலுப்பை பூ சம்பா அரிசி
- 75 கிராம் பாசி பருப்பு
- 2 மேஜை கரண்டி நெய்
- சிறிதளவு முந்திரி பருப்பு
- 1 மேஜை கரண்டி மிளகு
- அரை மேஜை கரண்டி சீரகம்
- ஒரு சிறிய துண்டு இஞ்சி (சீவியது)
- பச்சை மிளகாய் ஓன்று (பொடியாக நறுக்கியது)
- அரை தேக்கரண்டி பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- 200 கிராம் இலுப்பை பூ சம்பா அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- அரிசி நன்றாக ஊறியவுடன் குக்கரில் 200 கிராம் அரிசி 75 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்
- குக்கர் சத்தம் அடங்கியவுடன், குக்கரை திறந்து நன்றாக கிளற வேண்டும்
- தாளிக்கும் கடாயில் 2 மேஜை கரண்டி நெய் சேர்த்து, சூடானவுடன் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து பொங்கல் கலவையில் ஊற்ற வேண்டும்
- பொங்கல் கலவையில் தாளிப்பு சேர்த்து நன்கு கிளற சூடான சுவையான இலுப்பை பூ சம்பா பொங்கல் தயார்