Karuppu Kavuni Aval (Flakes) Kanji
Steps
- Add 3 cups of water in a vessel
- Add half teaspoon of salt to the water and boil it well
- Add 100 grams of karuppu kavuni flakes to boiling water and stir continuously for 5 minutes
- After 5 minutes, when it becomes kanji, switch off the stove
- After the kanji cools, add buttermilk as required. Delicious karuppu kavuni aval kanji is ready
Karuppu Kavuni flakes kanji is delicious to eat with along with small onions.
Translations
தமிழ்
- ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்
- கொதித்த தண்ணீரில் 100 கிராம் கருப்பு கவுனி அவல் சேர்த்து கைவிடாமல் 5 நிமிடம் கிளற வேண்டும்
- 5 நிமிடத்தில் அவல் வெந்து கஞ்சி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்
- கஞ்சி ஆறிய பிறகு, தேவையான அளவு மோர் சேர்க்கவும் சுவையான கருப்பு கவுனி அவல் கஞ்சி தயார்
கருப்பு கவுனி அவல் கஞ்சியுடன், சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.