Karuppu Kavuni Semiya Upma
How to cook karuppu Kavuni semiya upma
Ingredients
- 200g karuppu kavuni rice
- 2 large onions
- Green chillies
- 2 table spoons of groundnut oil
- 1/2 table spoon mustard
- 1 table spoon of gram dal
- 1/2 tablespoon of urad dal
- Salt as required
Steps
- Add 2 tablespoons of ground nut oil in a pan
- When the groundnut oil is heated, add mustard
- When the mustard is fried, add half a tablespoon of urad dal and one tablespoon of gram dal
- When the urad dal and gram dal turn red, add two green chillies
- Cut two big onions lengthwise and add them to the pan and saute until golden
- After the onions are fried, pour 250ml of water for 200 grams of karuppu kavuni rice semiya. Add required amount of salt to the water
- Once the water boils well add semiya. Keep it covered for two minutes.
- After two minutes cover with a handful of coriander leaves and serve
Delicious karuppu kavuni semiya upma is ready
Translations
தமிழ்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கருப்பு பழுப்பு அரிசி
- 2 பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- 2 மேசைக்கரண்டி கடலை எண்ணெய்
- 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
- 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு
- 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும்
- கடலை எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்க வேண்டும்
- கடுகு பொரிந்ததும் அரை மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பு சேர்க்க வேண்டும்
- உளுத்தம் பருப்பும் கடலை பருப்பும் சிவந்ததும், இரண்டு பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்
- இரண்டு பெரிய வெங்காயம் நீளவாக்கில் அறிந்து அதையும் கடாயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்
- வெங்காயம் வதங்கியவுடன் 200 கிராம் கருப்பு கவுனி அரிசி சேமியாவிற்கு 250ml தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீருடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
- தண்ணீர் நன்கு கொதித்தவுடன் சேமியா சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகா வைக்க வேண்டும்.
- இரண்டு நிமிடம் கழித்து மூடியை ஒரு பிடி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்
சுவையான கருப்பு கவுனி சேமியா உப்புமா தயார்