Karuppu Kavuni Sweet Pongal
How to cook karuppu kavuni sweet pongal
Steps
- Soak one cup of karuppu kavuni rice for 6 hours.
- For one cup of soaked rice, add four cups of water and cook till 10 whistles in the cooker.
- After the cooker whistle goes off, open the cooker lid and see that the black brown rice is well cooked.
- Then add one and a half cups of jaggery to one cup of black brown rice and stir.
- After the jaggery dissolves well, add half a teaspoon of cardamom powder.
- Add three table spoons of ghee in a small pan and add ten cashew raisins and fry until golden brown, add to Pongal and stir well to prepare delicious karupu kavuni sweet pongal.
Translations
தமிழ்
- ஒரு கப் கருப்பு கவுனி அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஊற வைத்த ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 10 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- குக்கர் விசில் அடங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து பார்க்கும்போது கருப்பு கவுனி அரிசி நன்றாக குழைந்து வெந்திருக்கும்.
- பின்னர் ஒரு கப் கருப்பு கவுனி அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லம் சேர்த்து கிளற வேண்டும்.
- வெல்லம் நன்றாக கரைந்த பின்னர் அரை தேக்கரண்டி ஏலக்காய் போடி சேர்க்க வேண்டும்.
- ஒரு சிறிய கடாயில் மூன்று மேசைக்கரண்டி நெய் சேர்த்து அதனுடன் பத்து முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுத்து, பொங்கலில் சேர்த்து நன்று கிளற சுவையான கருப்பு கவுனி சர்க்கரை பொங்கல் தயார்